preloader

News

இன்றைய செய்தி: கர்நாடக மாநிலத்தில் அகத்தியர் ஆன்மீக சங்கம் துவங்கப்பட்டது

இன்றைய செய்தி: கர்நாடக மாநிலத்தில் அகத்தியர் ஆன்மீக சங்கம் துவங்கப்பட்டது

இன்றைய செய்தி: கர்நாடக மாநிலத்தில் அகத்தியர் ஆன்மீக சங்கம் துவங்கப்பட்டது இந்த தொடக்க விழாவினை சுரேஷ் கே நற்பவி அவர்கள் தலைமையேற்று நடத்தினார், அவருடன் பெங்களூரு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் திரு விநாயகம் அவர்கள் உடன் இருந்தார் மற்றும் பல ஆன்மீகவாதிகள் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்

Share